_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, August 22, 2011

மண்டல அளவிளான கால்பந்து போட்டி(திருச்சி) ஒரு கண்ணோட்டம்...

மண்டல அளவிளான கால்பந்து போட்டி(திருச்சி) ஒரு கண்ணோட்டம்...

"ஒனறுபட்ட முயற்சி ஒப்பில்லா வெற்றி!" என்ற சொல்லழகிற்கு எற்றது போல திருச்சி மாவட்டம் துப்பாக்கித்தொழிற்சாலை நண்பர்கள் ஒன்றுப்பட்ட முயற்சியாக மணடல அளவிளான கால்பந்து போட்டி 2011 ஆகஸ்டு 18 முதல் 21 வரை மிக சிறப்பாக நடைபெற்றது. அதில் நேற்று (21.08.2011) நடைபெற்ற கடைசி நாள் இறுதி போட்டி ( JAMAL MOHAMED COLLEGE TRICHY ) ஜமால் முகமது கல்லூரி திருச்சி அணியும், (SPORTS HOSTEL TRICHY) விளையாட்டு விடுதி திருச்சி அணியும் மோதியது. அதற்கு முன் மூன்றாம் பரிசுக்காண போட்டி M.A.M. TIGER திருச்சி அணிக்கும், NATIONAL COLLEGE திருச்சி அணிக்கும் நடைபெற்று மூன்றாம் பரிசை M.A.M. TIGER திருச்சி அணி தட்டி சென்றது.




கடைசிநாள் பரிசளிப்பு விழாவிற்கு திருச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு பா.குமார் Bsc,. B.L., MP. அவர்களும் திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு S.செந்தில் குமார் D.E.E.E., M.L.A. அவர்களும் மற்றும் கும்பகுடி திரு T. கோவிந்தராஜ் A.D.M.K. தலைவர் அவர்களும் விழாவை சிறப்பித்து பரிசுகளும் வழங்கினார்கள்.... விழா எதிர்பார்த்த அளவிற்கு மேல் சிறப்பாக இருந்தது மகிழ்ச்சியான விடயம். விழாவின்பொழுது "திரு பா.குமார் Bsc,. B.L., MP. அவர்கள் இதுபோன்ற விளையாட்டுகளுக்கு ஊக்கபடுத்தும் விதமாக எல்லா உதவிகளையும் கேளுங்கள் செய்ய நானும் இந்த அரசும் தயாராக இருக்கின்றது" என்று கூறினார்....



















போட்டியின் இறுதி ஆட்டம் ரசிகர்களின் ஆர்வத்திற்கு விருந்தாக இருந்தது. போட்டியின் பொழுது ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை கரகோசம் செய்து வெளிப்படுத்தினார்கள்... அதற்கு மேல் சிறப்பாக ஆடிய வீரார்களை உச்சாக படுத்தினார்கள். அதிகபடியான பாராட்டை திருச்சி விளையாட்டு விடுதி வீரர் பிரதாப் பெற்றார்,... மற்றும் பிரதாப் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்ய பெற்றார்.








முதல் பரிசுக்காண இறுதி ஆட்டத்தில் தன்னை எதிர்த்து விளையாடிய (SPORTS HOSTEL TRICHY) விளையாட்டு விடுதி திருச்சி அணிணரை 2:1 என்ற புள்ளி கணக்கில் ( JAMAL MOHAMED COLLEGE TRICHY ) ஜமால் முகமது கல்லூரி திருச்சி அணி வெற்றிப்பெற்றது.






இரண்டாம் பரிசை (SPORTS HOSTEL TRICHY) விளையாட்டு விடுதி திருச்சி அணி தட்டி சென்றது....


மூன்றாம் பரிசு M.A.M. TIGER திருச்சி அணி எடுத்து சென்றது...





விழா சிறப்பாக அமைந்தது ரசிகர்கள்தான் முதல் காரணம்..... இருப்பினும் விழா குழுவினரின் உழைப்பை யாராலும் மறக்கவோ மறைக்கவோ முடியாது.... மேலும் இது போன்ற கால் பந்து போட்டிகள் நடத்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்......

All Photos By
Lighthouse photo
Trichy-620026.

அன்புடன்
ஆ.ஞானசேகரன்


மேலும் இந்த நான்கு நாள் நடைபெற்ற விளையாட்டுகளின் சிறப்பான புகைப்படம் இன்னும் சில தினத்தில் கண்டதும் சுட்டதும் என்ற தளத்தில் காணலாம்

14 comments:

Mohamed Faaique said...

கிரிக்கடையே துக்கிப் பிடிக்கும் இந்தக் காலத்தில், கால் பந்துக்கும் முக்கியத்துவம் குடுப்பது வரவேற்கத்தக்கதே...

ஆ.ஞானசேகரன் said...

உண்மைதான் நண்பா,... மிக்க நன்றிங்க

மாணவன் said...

அருமை...புகைப்படங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே!

ஆ.ஞானசேகரன் said...

[[மாணவன் said...

அருமை...புகைப்படங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே!]]


மிக்க நன்றி நண்பா..

தருமி said...

//கிரிக்கடையே துக்கிப் பிடிக்கும் இந்தக் காலத்தில், கால் பந்துக்கும் முக்கியத்துவம் குடுப்பது பாராட்டத்தக்கதே...//

ரிப்பீட்டே .........

ஆ.ஞானசேகரன் said...

//தருமி said...

//கிரிக்கடையே துக்கிப் பிடிக்கும் இந்தக் காலத்தில், கால் பந்துக்கும் முக்கியத்துவம் குடுப்பது பாராட்டத்தக்கதே...//

ரிப்பீட்டே .........//

மிக்க நன்றி ஐயா

sakthi said...

தொகுப்பு அருமை வாழ்த்துக்கள் ,
அன்புடன் ,
கோவை சக்தி

ஆ.ஞானசேகரன் said...

[[ sakthi said...

தொகுப்பு அருமை வாழ்த்துக்கள் ,
அன்புடன் ,
கோவை சக்தி]]

வணக்கம் சக்தி மிக்க நன்றிங்க

மச்சவல்லவன் said...

நல்லபகிர்வு நண்பரே.
வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

//மச்சவல்லவன் said...

நல்லபகிர்வு நண்பரே.
வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி நண்பா,...

Muniappan Pakkangal said...

Nice post Gnanaseharan.Did u see the matches ?

ஆ.ஞானசேகரன் said...

[[ Muniappan Pakkangal said...

Nice post Gnanaseharan.Did u see the matches ?]]

வணக்கம் டாக்டர்
நான்கு நாட்களும் நான் போட்டோ எடுத்தேன்.....

மிக்க நன்றிங்க சார்

cheena (சீனா) said...

அன்பின் ஞான சேகரன் - தருமி சொன்ன மாதிரி நானும் ரிப்பீட்டே

//கிரிக்கடையே துக்கிப் பிடிக்கும் இந்தக் காலத்தில், கால் பந்துக்கும் முக்கியத்துவம் குடுப்பது வரவேற்கத்தக்கதே...//

அப்புறம் படங்களெல்லாம் சூப்பர் - விளையட்டுப் போட்டிகளைப் படம் பிடிப்பதில் உள்ள சிரமங்களைச் சமாளித்து படம் எடுத்தமைக்கு பாராட்டுகள்.

கண்டதும் சுட்டதும் வந்து பார்க்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ஆ.ஞானசேகரன் said...

[[ (சீனா) said...

அன்பின் ஞான சேகரன் - தருமி சொன்ன மாதிரி நானும் ரிப்பீட்டே

//கிரிக்கடையே துக்கிப் பிடிக்கும் இந்தக் காலத்தில், கால் பந்துக்கும் முக்கியத்துவம் குடுப்பது வரவேற்கத்தக்கதே...//

அப்புறம் படங்களெல்லாம் சூப்பர் - விளையட்டுப் போட்டிகளைப் படம் பிடிப்பதில் உள்ள சிரமங்களைச் சமாளித்து படம் எடுத்தமைக்கு பாராட்டுகள்.

கண்டதும் சுட்டதும் வந்து பார்க்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா]]

வணக்கம் ஐயா.. உங்களின் வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி... மிக்க மகிழ்ச்சி